Wednesday, July 16, 2014

என்ன வாழ்க்கைடா!!!

பேருந்தில் வயதானவர்கள் உட்கார
இளைஞர்கள் எழுந்து நின்று இடம் தர வேண்டும் ஆனால்
வேலைவாய்ப்பில் மட்டும் பெரியவர்கள்
உட்கார்ந்தே இருப்பார்கள்..

என்ன வாழ்க்கைடா!!!

DARK SECRETS

Some secrets are safer kept hidden.
Some secrets are too dangerous to share even with those you love and trust.

Tuesday, July 1, 2014

If someone ever says you’re weird, say thank you.
My life is perfect even when it's not.

Accept who you are. Unless you're a serial killer.
.
.
Seriously... I'm Kidding
The Gods give with one hand and take with the other.

Thursday, June 19, 2014

நாட்டுக்கு என்ன சேவை பண்ணிட்டார்னு வரி ரத்து கேக்குது இது

நம்மள காப்பாத்தவே பொறத்தால சொவர் ஏறி குதிக்க வேண்டிருக்கு...இந்த லட்சணத்துல சினிமாவ காப்பத்தனுமாம்ல. அது நல்லாதானே இருக்கு...கோடி...கோடியா சாம்பாதிக்கிறீங்களே அப்புறம் என்ன???

Tuesday, April 29, 2014

The world will be a better place without some F's & B's.

Monday, April 28, 2014

Be kind to yourself and give yourself a BIG hug.

Thursday, April 24, 2014

Keep calm and stay positive. Great things are on the way.

VIJAY getting continuous mocks from Goundamani

Rajnikanth & other Celebrities on AJITH.

Final round Miss world 1994

AJITH & PAWAN facebook posts collection

இன்னொரு தபா எவனாச்சும் ”போகும்போது என்னத்தடா கொண்டுபோக போற”னு கேட்டா யோசிக்காம சொல்லுங்க “பாஸ்வோர்டு”னு.

Wednesday, February 19, 2014

கெட்ட உள்நோக்கத்துடன்
கூறப்படும் உண்மை,
ஆயிரம் பொய்களை விட
மோசமானது..!

அனிருத்காக ஒரு பொண்ணு கைய அறுத்துகிச்சாம் அடிப்பாவி!! கழத்து அறுத்துக்க வேண்டியது தான . . செத்துரு

Friday, February 14, 2014


OMG! That's an alien dude.

Thursday, February 13, 2014

நேற்று youtubeயில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். நடிகர் சிவகார்த்திகேயனும், பல கல்லூரி கன்னிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது... அதில் ஒரு பெண் சிவகார்த்திகேயனுக்கு வீட்டிலிருத்து பொங்கல் கொண்டு வந்து ஊட்டி விட்டே ஆக வேண்டும் என்று ஊட்டி விடுகிறார். இன்னொரு பெண் நீங்கள் என்னை தொட்டு தூக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார். நடிகர் அவர் நாகரீகமா என்னை வீட்டுக்கு போக விடாமல் ஆக்கிடுவீங்க போல என்று தன் தர்ம சங்கடத்தை மறைமுகமாக கூறுகிறார்... இயக்குனர் அழ சொன்னால் அழும், சிரிக்க சொன்னால் சிரிக்கும், பல பெண்களோடு பல பேர் மத்தியில் கட்டிப் புரளும் ஒரு நடிகன் மீது இந்த பெண்களுக்கு ஏன் இத்தனை பெரிய ஈர்ப்பு?(போடா! உனக்கு வயித்தெரிச்சல் மட்டும் சொல்லாதீங்க, அதெல்லாம் ஒரு hair'ம் இல்ல) தன்னை சுற்றி பல உறவுகள் அன்பாக இருக்கும் தருவாயிலும் பணத்துக்காக நடிக்கும் ஒரு நடிகன் மீது ஏன் தன்னை தொட்டு தூக்க வைக்கும் அளவிற்கு அன்பு? விளங்கவே இல்லை நவீன தமிழச்சிகளே... பணம் செலவழித்து படம் பார்த்தால் அந்த இரண்டரை மனி நேரம் பொழுது போக்கு என்று உணருங்கள் ஸ்டைலீஷ் தமிழச்சிகளே. அதை கடந்து அந்த நடிகனை மன்மதனாக பார்க்காதீர்கள் உங்கள் மனாளனை மன்மதனாக பாருங்கள். சிந்தியுங்கள் பெண்களே!!! இப்படி கேவலமாக நடந்து கொள்ளும் பெண்களும், அதைக் கண்டிக்காத, கண்டுகொள்ளாத பெண்கள் அமைப்புகளுக்கும், ஏதாவது தவறுநடநதால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு, பெண்ணினத்தைக் காக்க வந்த ரட்சகர்கள் போல் பேசுவது பச்சை ஏமாற்றுவேலை. பெண்கள் தவறாக நடத்து கொள்ளும்போது அதைக் கண்டிக்காத, அவர்களை சரியாக வழி நடத்த எந்த முயற்சியும் எடுக்காத பெண்களுக்கும், பெண்கள் அமைப்புகளுக்கும், தவறுகள் நடக்கும் போது குரலெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை. அப்போது மட்டும் கொதித்து எழுபவர்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை வைத்து பிரபலமாகத் துடிப்பவர்களே. பெண்கள் இப்படி அதுவும், ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் நடநது கொள்ளும்போது பார்தது, பெருமையடையும், பூரித்துப் போகும் அவர்களின் கேடுகெட்ட பெற்றோர்களை எந்த வகையில் சேர்ப்பது ?

இன்று முதல் எனது வலைப்பதிவில் மேம்படுத்தல்கள் பதிவு செய்ய போகிறேன்.
யாரும் பார்க்கப் போவதில்லை என்று தெரிந்தும் ஏன்டா உனக்கு இந்த வேலைனு கேக்குறீங்களா?
ஒரு டைம்பாசு.